இலக்கணம்

ஒன்று முதல் ஆறு வரை

ஒன்று முதல் ஆறு வரை

ஒன்று முதல் ஆறு வரை உள்ள வாக்கியங்கள், பேசுபவர் தன்னை பற்றி பேசுவது போல் உள்ளன. இவை ஒருமையாகவும் பன்மையாகவும் இருக்கலாம். இறுதியில் இவை நடந்தவை, நடப்பவை, நடக்க போவது பற்றி கூறுகின்றன.