மானசா's Flyer

எண்கள், முறையான பேசுகையில், மற்றும் Points of View

எண்கள்

நாங்க முன்னத்து வகுப்பில் எண்களை படித்தோம். அந்த வகுப்பில் நாங்க எழிய எண்கள் படித்தோம் உதாரணமாக, பத்து, இருவது, அந்த மாதிரி . So, நாங்க ஒரு வகுப்பில் எண்கள் மருபடிய படித்தோம். நாங்க கஷ்டமான எண்கள் படித்தோம். (நூறு , ஆயிரம் மாதிரி For example, 5678 is ஐந்து ஆயிரத்து அறநூற்று எழுபத்து எட்டு. 8333 is எட்டாயிரத்து முன்னூற்று முப்பது மூன்று. அந்த வகுப்பில் வீட்டுப்பாடத்துக்கு, நாங்க ஐந்து பெரிய எங்கள் தமிழுக்கு மொழிபெயர் பண்ணோம்.

முறையான பேசும்

நாங்க இந்த வருடம் சரியாக பேசுவது பற்றி ரொம்ப படிச்சோம். அதுல எப்படி சரியான காலங்கள் ஒரு பயன்பாடுபண்ணனும் என்றும் படித்தோம்.. இந்த வருடத்தில் இது மிகவும் முக்கியமானது அதனால் அதில் எங்களுக்கு ரொம்ப பெரிய வீட்டுப்பாடம் இருந்தது. ஒருமை, பன்மை வாக்கியங்கள் மற்றும் கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் பற்றி 24 எழுதினோம்.

காலங்கள் /POINT OF VIEW #’s19-24

சரியாக பேசுவது பகுதியில் 24 வாக்கியங்கள் இருந்தன . #’s 19, 20 மற்றும் 21 படர்கை ஒருமை (மூன்றாம் நபர் ஒருமை), பொதுவாக விலங்குகள், மற்றும் பொருட்கள். #’s 22, 23, 24 படர்கை பன்மை, பல மனிதர்களை குறிக்கும், மனிதர்களையும் பொருட்களையும் கலந்தவையும் பற்றி படித்தோம். உதாரணமாக “அவர்கள், அவைகள்”.