வாசித்தல்

reading

வாசித்தல்

தமிழில் வாசிக்க கற்றுக்கொள்வது கொஞ்சம் கடினமானது. எழுத்துகளையும், அதன் ஒலியையும் பற்றி தெரிந்து இருக்க வேண்டும். தமிழில் 247 எழுத்துக்கள் உள்ளன. வருட தொடக்கத்தில் இந்த பாடத்தை ஆரம்பித்தோம். வீட்டு பாடத்துக்கு ஒரு கதையை படித்து அதன் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். பின்பு மாணவர்கள் வாசிக்க கற்று கொண்டார்கள்.